யாழில் இன்று கோவிட் தடுப்பூசியேற்றும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

யாழ்ப்பாணத்தில் கோவிட் தடுப்பூசியேற்றும் வேலைத்திட்டம் இன்றுஆரம்பிக்கப்படவுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட செயலாளர் க.மகேசன் கருத்து வெளியிடுகையில், இன்று காலை 8.00 மணியிலிருந்து இரவு 8.00 மணி வரை தடுப்பூசி ஏற்றப்படும். 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கே தடுப்பூசி ஏற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. 13 மத்திய நிலையங்கள் ஊடாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்தார். மக்கள் தமது விருப்பத்தின்படி தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள முடியும். எனினும் தடுப்பூசி நடவடிக்கைகளில் தெரிவு செய்யப்பட்ட நபர்களை தவிர வேறு பிரிவுகளில் இருந்தோ அல்லது பெயர் … Continue reading யாழில் இன்று கோவிட் தடுப்பூசியேற்றும் வேலைத்திட்டம் ஆரம்பம்!